13.12.2018 இன்றைய ராசிபலன்

Classic

மேஷம்

யோகமான நாள். வேலை பளு அதிகரிக்கும். நல்லோர்களின் பாராட்டு கிடைக்கும். மனக் கசப்பு நீங்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். இடமாற்றம் ஏற்படும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பழைய கடன் அடையும். திறமைகள் வெளிப்படும். ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும். ஆறுமுக வழிபாடு ஏறுமுகம் தரும்.

 

ரிஷபம்

ஆதாயம் பெருகும் நாள். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. திருமண முயற்சி பலன் தரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு வழியில் கவனம் தேவை. பொது விஷயங்களில் நாட்டம் ஏற்படும். விளையாட்டுத் துறையில் வெகுமதி கூடும். பங்குச் சந்தையில் பணம் புரளும். பொதுப் பணியில் ஆர்வம் கூடும். பழைய பகை தீரும். வீண் செலவுகள் அதிகரிக்கும். பால் தானம் பாக்கியம் சேர்க்கும்.

 

மிதுனம்

பாராட்டுக்கள் கூடும். கல்வியில் அக்கறை தேவை. இடமாற்றம் உண்டு. பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும். மனைவி உறவு சீராகும். கலைஞர்களுக்கு வாய்ப்பு வரும். கணவன், மனைவி வாக்குவாதம் ஏற்படும். பழைய பாக்கி வசூலாகும். திடீர் பயணம் உற்சாகம் தரும். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வயிறு சம்பந்தமான நோய் வந்து நீங்கும். மாதா வழிபாடு மாற்றம் தரும்.

 

கடகம்

நாவடக்கம் தேவை. வாக்குவாத்த்தை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் பணம் கரையும். நினைத்த காரியம் நிறைவேறும். காதலர்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். உறவினர் வழியில் செலவுகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும். விருட்ஷ வழிபாடு வெற்றி தரும்.

 

சிம்மம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். தொழில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார மேன்மை உண்டு. குடும்பத்தில் அமைதி பெருகும். சந்தர்ப்ப சாதகம் உண்டு. ஆரோக்கியம் அதிகரிக்கும். உத்தியோக உயர்வுதரும். வாழ்வில் வளம் உண்டு. வியாபார மேன்மை உண்டு. விரும்பிய பொருள் சேரும். சுப காரியம் கை கூடும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சந்தோஷம் பெருகும். முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.

 

கன்னி

பிரார்த்தனை பலன் கொடுக்கும். மாணவர் பாராட்டுப் பெறுவர். நிர்வாகச் செலவுகள் கூடும். வாய்ப்புகள் வந்து சேரும். வழக்குகள் சாதகமாகும். உத்தியோகத்தில் ஒற்றுமை நிலவும் பொதுப் பிரச்சனைகள் விலகும். உடல் உஷ்ணம் வந்து போகும். அச்சுத் தொழில் ஆதாயம் தரும். உடன் பிறப்புகளால் நன்மை உண்டு. தேக ஆரோக்கியம் மிளிரும். பிள்ளைகளால் சந்தோஷம் கூடும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

 

துலாம்

பொன், பொருள் சேரும் நாள். கல்விச் செலவு உண்டு. உறவினர் வருகை உண்டு. உலோகத் தொழில் உயர்வு தரும். இடமாற்றம் ஏற்படும். குடும்ப பாசம் அதிகரிக்கும். முயற்சி பலன் தரும். முடிவுகள் சாதகமாகும். உறவுகளால் நன்மை உண்டு. நண்பரால் செலவு உண்டு. உணவு விடுதி லாபம் தரும். பிரயாணம் ஏற்படும். காதலர்களால் ஒற்றுமை அதிகரிக்கும். தீப வழிபாட்டால் தீமை அகலும்.

 

விருச்சிகம்

உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். பொருளாதாரம் சிறப்பு தரும். பொறுப்புகள் கூடும். புதிய நட்பு உருவாகும். மனைவி உடல் நலம் பாதிக்கும். உறவினரால் பாதகம் உண்டுடீ. திடீர் கடன் உருவாகும். காரிய தாமதம் ஏற்படும். உத்தியோக அலைச்சல் உண்டு.பழைய கடன் தீரும். புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். தனவரவில் தடங்கல் உண்டு. கருட வழிபாட்டால் கடன் தீரும்.

 

தனுசு

லஷ்மி கடாட்ஷம் பெருகும். இன்னல்கள் அகலும். குடும்ப அன்யோன்யம் அதிகமாகும். பிள்ளைகள் கல்வி மேம்படும். தொல்லைகள் குறையும். கால்நடைகளால் பலன் உண்டு. காதலில் மோதம் உண்டு. ஆதலால் கவனம் தேவை. உணவு பிரியம் அதிகரிக்கும். புதிய தொழில் அமையும். பாராட்டு பெருகும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திறமைகள் அதிகமாகும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும்.

 

மகரம்

உன்னதமான நாள். அரசியலில் புகழ் கூடும். வீண் பழி அகலும். சஞ்சலம் மறையும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மற்றவர் தொல்லை குறையும். ஜவுளித் தொழில் உயர்வு தரும். உஷ்ணம் அதிகரிக்கும். பொருளாதாரம் உயர்வு தரும். காரியம் இழுபறியாகும். அரசு வழியில் கவனம் தேவை. பழிச் சொல் தேடிவரும். முயற்சி பலன் தரும். நண்பர்களிடம் கவனம் தேவை. உளுந்து தானம் சிறந்த பலன் சேர்க்கும்.

 

கும்பம்

கையிருப்பு கரையும் நாள். பொருள் சேதம் தரும். கல்வி மேன்மை தரும். புதிய முயற்சி பலன் தரும். இனிய எண்ணம் உதயமாகும். பழைய கடன் ஒழியும் வாழ்க்கை வசதி பெருகும். அந்தஸ்து பெருகும். நினைத்து நிறைவேறும். அரசாங்க அனுகூலம் உண்டு. நிர்வாகத் திறமை அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடும். வீடு, மனை யோகம் உண்டு. மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும்.

 

மீனம்

தாராளமான தனவரவு உண்டு. ஆண்களுக்கு ஆதாயம் உண்டு. கலைத் தொழில் திருப்பம் தரும். கல்வியில் மந்த நிலை ஏற்படும். பணியாட்களால் தொல்லை ஏற்படும். வாகனச் செலவு உண்டு. வருமானத் தடை உண்டு. வாய்ச்சொத் பலன் தரும். புதிய வாய்ப்புத் தேடி வரும். பழைய நண்பர் சந்திப்பு கிட்டும். இனிய காதல் உருவாகும். எதிர்பார்ப்புகள் குறையும். எளிமையை விரும்புவீர்கள். வலம்புரி வழிபாடு ஜெயம் தரும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .  

News Counter: 
100
Loading...

youtube