14.12.2018 இன்றைய ராசிபலன்

share on:
Classic

மேஷம்

நிம்மதி பெருகும் நாள். குழந்தைகளால் குதூகலம் கூடும். வழக்கு வெற்றி தரும். பயணம் ஆதாயம் தரும். தொழில் வழி தொல்லை குறையும். சுயபலம் கூடும். தன்னம்பிக்கை அதிகமாகும். சிறிய இடையூறு ஏற்படும். மாணவர் திறமை பளிச்சிடும். தந்தையால் நலம் பெருகும். அறிவாற்றல் பளிச்சிடும். மற்றவரால் பராட்டப்படுவீர்கள். மாங்கல்ய நமஸ்காரம் மனோ தைரியம் கொடுக்கும்.

ரிஷபம்

நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். புதிய பதவிகள் கிட்டும். பணியில் உயர்வு உண்டு. இடமாற்றம் நன்மை தரும். பொருள் வரவு திருப்தி தரும். வாய்ப்புகள் கூடிவரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பொறுப்புக்கள் கூடும். சிறப்புக்கள் சேரும். எதிர்ப்புகள் அடங்கும். பிரார்த்தனை நிறைவேறும். பித்தளைத் தொழில் லாபம் தரும். தோல்விகள் விலகும். கட்டிட தொழில் லாபம் தரும். தாயின் பிரார்த்தனையால் தகுதிகள் உயரும்.

மிதுனம்

பழைய கடன் வசூலாகும். பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். புண்ணியஸ்தல பயணம் ஏற்படும். காரியம் கை கூடும். வாகன அபிவிருத்தி உண்டு. வழக்குகளால் தொல்லை உண்டு. எந்திர தொழிலால் லாபம் உண்டு. குடும்ப மேன்மை தரும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்பு உருவாகும். நல்லோர் நட்பு கிட்டும். வெளியூர் பயணம் ஏற்படும். எள் தானம் ஏற்றம் தரும்.

கடகம்

தனவரவு உண்டு. பதவி உயர்வு ஏற்படும். மறைமுக எதிர்ப்பு அதிகமாகும். பக்குவமான பேச்சு அவசியம். மன உற்சாகம் கூடும். பண வரவு அதிகரிக்கும். உடல் உபாதை தோன்றும். சுபச் செய்தி வரும். வியாபாரம் விரயம் கூடும். உத்தியோக கவனம் தேவை. கடன் தொல்லை குறையும். உடன் பிறந்தவரால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழில் மோசடி ஏற்படும். இடையூறுகள் அதிகமாகும். கோமாதா வழிபாடு குடும்ப மேன்மைதரும்.

சிம்மம்

புகழ்ச்சி அதிகரிக்கும் நாள். வீண் வம்பு அதிகரிக்கும். நோய், நொடிகள் அகலும். சேய் நலம் கூடும். சேமிப்பு உயரும். பேச்சில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் கவனம் தேவை. உறவினர் வருகை தொல்லை தரும். குழந்தைகளால் அல்லல் ஏற்படும். குடும்பச் செலவு அதிகரிக்கும். தாய்வழி உறவால் நன்மை உண்டு. ஏற்றுமதி தொழில் லாபம் தரும். பூமாதேவி வழிபாட்டால் புதிய தொழில் அமையும்.

கன்னி

தங்க நகைகள் சேரும். சகோதரிகளால் சஞ்சலம் ஏற்படும். காதல் எண்ணம் நிறைவேறும். கலை, ஆர்வம் கூடும். தனவரவில் மேன்மை கூடும். நிதி நிலைமை சீராகும். பணவரவு உண்டு. பற்றாக்குறை நீங்கும். பிரச்சனைகள் குறையும். உடல் நலனில் கவனம் தேவை. உடன் பிறந்தவரால் சலசலப்பு ஏற்படும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும். இந்திர வழிபாட்டால் இன்பம் கூடும்.

துலாம்

தொல்லைகள் ஒழியும் நாள். சுயநலம் கூடும். உங்கள் தனித் தன்மை வெளிப்படும். முயற்சிகள் பலன் தரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். ஸ்திர சொத்து சேரும். காதல் கை கூடும். நிர்வாகத்தில் நிதானம் தேவை. வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நற்காரியங்களில் ஈடுபடுவீர். குடும்ப ஒற்றுமை அதிகமாகும். கனி வழிபாட்டால் பிணி நீங்கும்.

விருச்சிகம்

பெருமிதம் நிறைந்த நாள். நிதி நிலைமை சீராகும். நல்லோர்களின் நட்பு கிட்டும். போட்டிகள் குறையும். விடாமுயற்சி அவசியம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். சுபச் செலவு அதிகமாகும். பொறுப்புகள் கூடும். வேலைபளு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். கமிஷன் தொழில் கவனம் தேவை. கடன் சுமை குறையும். பூர்வீக சொத்து வந்து சேரும். பஞ்சபூத வழிபாட்டால் பணவரவு உண்டு.

தனுசு

வழிபாடு மாற்றம் தரும். கல்வி ஈடுபாடு கூடும். உடல் சோர்வு ஏற்படும். அலைச்சல் அதிகமாகும். பணப் பிரச்சனை தீரும். வியாபாரம் சிறக்கும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். இடமாற்றம் ஏற்படும். நிதி பற்றாக்குறை நீங்கும். புதிய எண்ணம் நிறைவேறும். வழக்கு சாதகமாகும். சிறப்புகள் சேரும். வெறுப்புகள் அகலும். திடீர் பயணம் ஏற்படும். எதிர்ப்புகள் விலகும். தேவைகள் நிறைவேறும். நவதானிய வழிபாடு நலம் தரும்.

மகரம்

அமைதியான நாள். அற்புத வாய்ப்பு கிட்டும். ஆலோசனை பலன் தரும். அணிகலன் சேரும். சுபகாரியம் கை கூடும். உறவினரால் பண விரயம் உண்டு. உடல் உபாதை நீங்கும். விவாக முயற்சி வெற்றிதரும். ஆரோக்கியம் கவனம் தேவை. பங்குச் சந்தை லாபம் தரும். பணவரவு உண்டு. பயணம் அனுகூலம் தரும். ஆபரணச் சேர்க்கை உண்டு. கணவன், மனைவி ஒற்றுமை கூடும். பிரார்த்தனையால் பலன் உண்டு.

கும்பம்

வி.ஐ.பி.யின் தொடர்பு கிடைக்கும். ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். முயற்சிகள் பலன்தரும். கமிஷன் தொழில் லாபம் தரும். மருத்துவச் செலவு உண்டு. பொன், பொருள் சேரும். பொருளாதாரம் உயரும். பணவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். மாற்று யோசனை பலன் தரும். வேற்று மனிதரால் லாபம் உண்டு. வேலை வாய்ப்புக் கூடும். விருப்பங்கள் நிறைவேறும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும்.

மீனம்

பாதிப்புகள் அகலும் நாள். வியாபாரம் செழிக்கும். உத்தியோக உயர்வு உண்டு. மன அமைதி கூடும். பயணத்தடை ஏற்படும். கூட்டுத் தொழில் லாபம் தரும். தொழில் மேன்மை உண்டு. வழக்குகள் சாதகமாகும். காதல் கசக்கும். கல்வியில் கவனம் கூடும். திருத்தமான முடிவு ஏற்படும். வருத்தங்கள் மறையும். தடுமாற்றம் ஏற்படும். நண்பர்களால் நன்மை உண்டு. எள் தானம் ஏற்றம் தரும்.

 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது . 

News Counter: 
100
Loading...

youtube