15.12.2018 - இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்

செல்வாக்கு உயரும். உத்தியோக உயர்வு உண்டு. பாராட்டுக்கள் அதிகமாகும். வெற்றிகள் குவியும். வாகன செலவு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். உத்தியோக இடமாற்றம் ஏற்படும். விருந்தினர் வருகை உண்டு. பிள்ளைகள் வழியில் செலவுகள் ஏற்படும். குடும்ப அன்யோன்யம் கூடும். உடல் நலனில் அக்கறை தேவை. அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. வலம்புரி வழிபாடு வளம் சேர்க்கும்.

ரிஷபம்

ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். எதிர்பார்த்த தொழில் லாபம் தரும். திடீர் செலவு ஏற்படும். முயற்சிகள் அதிகம் தேவை. தொழிலில் கவனம் தேவை. குடும்ப கௌரவம் உயரும். கமிஷன் தொழில் லாபம் தரும். பயணத்தால் பலன் உண்டு. பேச்சில் நிதானம் தேவை. பிள்ளைகளால் பெருமை சேரும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். அர்ச்சனையால் பிரச்சனை குறையும்.

மிதுனம்

வாய்ப்புகள் பெருகும். ஒப்பந்தங்கள் குவியும். அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். கலைஞர்களுக்கு ஆதாயம் பெருகும். வழக்குகள் சாதகமாகும். வரவுகள் பெருகும். அந்நிய தேச பயணம் உண்டு. காதலர் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் வசூலாகும். கல்வியில் மேன்மை உண்டு. சிக்கனம் தேவை. வீடு, மனை யோகம் உண்டு. விரக்திகள் மறையும். குல தெய்வ வழிபாடு நன்மை தரும்.

கடகம்

சாதகமான நாள். வியாபாரத்தில் கவனம் தேவை. மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். வியாபாரம் லாபம் தரும். உறவினர்களால் உதவி கிட்டும். உயர்கல்வி ஆர்வம் ஏற்படும். மாணவர்கள் உற்சாகம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மங்கள செய்தி வரும். வார்த்தைகளில் நிதானம் தேவை. சாதகமான வாய்ப்பு உருவாகும். குரு வழிபாட்டால் குலம் தழைக்கும்.

சிம்மம்

வெகுமதி பெருகும் நாள். பேச்சில் நிதானம் தேவை. நியாயம் ஜெயிக்க போராடுவீர்கள். இடமாற்றத்தால் நன்மை உண்டு. எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி கூடும். புதிய கடன் வாங்க நேரிடும். தொல்லைகள் அகலும். மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வெளியூர் பயணம் உண்டு. தஙந்தை உடல் நலனில் கவனம் தேவை. நவகிரஹ வழிபாடு நன்மை தரும்.

கன்னி

ஆனந்தம் குடிகொள்ளும் நாள். புத்திசாதுர்யம் பெருகும். நட்பு வட்டம் விரிவடையும். மனதில் மகிழ்ச்சி கூடும். இல்லத்தில் அமைதி பெருகும். சுபகாரியம் நடந்தேறும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். மன ஆரோக்கியம் சிறக்கும். பணத்தேவைகள் அதிகரிக்கும். தனலட்சுமி வழிபாடு பணவரவு தரும்.

துலாம்

கௌரவமான நாள். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி உண்டு. நண்பர்கள் உதவி கிட்டும். புதிய முயற்சி கை கூடும். தொழில் முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய நோய் விலகும். பணவரவு திருப்தி தரும். சுமூகமான சூழ்நிலை பெருகும். தேகப்பலன் கூடும். பறவைகளுக்கு உணவளித்து பலன் பெறலாம்.

விருச்சிகம்

எண்ணம் கை கூடும். வாகனங்களில் முதலீடு உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். சொந்த பந்தங்களால் உதவி உண்டு. தொழிலாளர்களுக்கு மனநிறைவு உண்டு. கலைஞர்களுக்கு புகழ் கூடும். மாணவர்களுக்கு சாதகமான நாள். முயற்சிகளால் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றிதரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பிறை வழிபாடு நிறைவு தரும்.

தனுசு

பணப்பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தினர்களின் அனுசரிப்பு கிட்டும். பெரியோர்களின் வாழ்த்து கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். பொது வாழ்வில் புகழ்கூடும். உடல் நலம் சிறக்கும். புதிய கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். தீப வழிபாடு தீமை அகற்றும்.

மகரம்

காரியம் கை கூடும் நாள். மனக் குழப்பங்கள் தீரும். மங்கையருக்கு திருமணம் கைகூடும். பொருளாதார நிலை உயரும். உடல் நலனில் அக்கறை தேவை. தொட்ட காரியம் ஜெயமாகும். செயல்பாட்டில் தீவிரம் கூடும். உரிய நேரத்தில் உதவிகள் கிடைக்கும். புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ஞாபகத் திறன் அதிகரிக்கும். சுபகாரியம் கை கூடும். குபேர வழிபாடு மேன்மை தரும்.

கும்பம்

வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுத் துறையில் ஆதாயம் உண்டு. சகோதர வழியில் கவனம் தேவை. தர்ம சிந்தனை மேலோங்கும். கல்வியில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். சந்தோஷம் குடி கொள்ளும் ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். வஸ்திரதானம் வளம் சேர்க்கும்.

மீனம்

வாழ்த்துக்கள் கிடைக்கும். வாழ்த்துச் செய்திகள் வரும். அரசுத் துறையில் ஆதாயம் உண்டு. சகோதர வழியில் கவனம் தேவை. தர்ம சிந்தனை மேலோங்கும். கல்வியில் ஆர்வம் கூடும். காதலர்கள் தம்பதியாவார்கள். இனம் புரியா சந்தோஷம் குடி கொள்ளும். ஆலோசனைகளால் ஆதாயம் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றம் நன்மை தரும். பருப்பு தானம் பாவம் போக்கும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .   

News Counter: 
100
Loading...

youtube