16.12.2018 இன்றைய ராசிபலன்

Classic

 

மேஷம்

வளமான நாள். எண்ணங்கள் ஏற்றம் பெரும். பிள்ளைகளின் அன்பு அதிகரிக்கும். எதிர்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தெளிவான முடிவுகள் உதயமாகும். கடன் தொல்லை அகலும். குடும்ப ஒற்றுமை மேம்படும். விவேகம் வெற்றிதரும். நண்பர்களால் நன்மை உண்டு. உறவுகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. வஸ்திர தானம் வளம் சேர்க்கும்.

ரிஷபம்

நினைத்த்து நிறைவேறும். பங்குச் சந்தையில் கவனம் தேவை. தனவரவு உண்டு. கல்வியில் கவனம் தேவை. பண பற்றாக்குறை நீங்கும். விவாதம் வாக்குவாதங்களாக மாறும். வேண்டாத நபர்கள் விலகுவர். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆழமான மேன்மைகள் அமையும். சாதகமான சந்தர்ப்பங்கள் நிகழும். திட்டமிட்ட செயல்பாடு தேவை. தெய்வத் திருப்பணியில் ஆர்வம் கூடும். அதிதேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும்.

மிதுனம்

பணிவான பேச்சுக்கள் தேவை. தொலைதூர தொடர்பு லாபம் தரும். விலை உயர்ந்த பொருட்களில் முதலீடு உண்டாகும். பொருளாதாரம் உயரும். பழைய சம்பள பாக்கிகளும் வந்து சேரும். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். வெற்றிப் பாதையில் அடி எடுத்து வைப்பிர்கள். திட்டமிட்ட காரியங்களில் ஒன்றிரண்டு நடந்தேறும். நவதானிய வழிபாடு நலம் தரும்.

கடகம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். இனிக்கும் வாரம் தான். நினைத்த்து நடக்கும். தொட்டது துலங்கும். பந்தாவும் குறையாது. பாக்கெட்டில் காசும் கரையாது. மன அமையும் கிட்டும். இல்லத்தில் மகிழ்ச்சி கிட்டும். கடன் சர்ச்சைகள் தீரும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை வளரும். பணப்புழுக்கம் சீராக இருந்துவரும். நினைத்த்தை சாதித்துக் காட்டும் சாதனை நாள். கோமாதா வழிபாடு குடும்ப மேன்மை தரும்.

சிம்மம்

போட்டிகள் உருவாகும் நாள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி கிட்டும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். அரசு வகை காரியங்கள் ஆதாயம் அளிக்கும். நீண்ட தூரப் பயணம் லாபம் தரும். கணவன், மனைவி உறவு இனிக்கும். சேமிப்பு வளரும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. புதிய வாகனங்களால் முதலீடு உண்டாகும். பித்ருக்கள் சாபம் நீங்கும். இளைஞர்களுக்கு படிப்பிற்கு ஏற்ப உத்தியோகம் கிட்டும். சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும்.

கன்னி

யோகமான நாள். பங்குச் சந்தையில் லாபம் கிட்டும். பணவரவு கூடும். செய்தொழில் சிறக்கும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றியாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல், வாங்கலில் சுமூக நிலை ஏற்படும். திருமணமாகாத மங்கையருக்கு திருமண பாக்கியம் கைகூடும். புதிய தொழில் முயற்சியை தள்ளி போடுங்கள். தெம்பும், தைரியமும் கூடும். உடல்நலம் சிறக்கும். பிரார்த்தனையால் பலன் உண்டு.

துலாம்

முன்கோபத்தை குறைக்க வேண்டும். புதிய வாகனங்களில் முதலீடு உண்டாகும். புகழ், கௌரவம், செல்வாக்கு உயரும். நோய் அகலும். எதிர்ப்புகள் விலகும். தென்றல் வீசும். இல்வாழ்வில் இனிமை கூடும். நட்புவட்டம் விரிவடையும். கணவன், மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கலைஞர்களுக்கு ஒப்பந்தம் குவியும். வெளிநட்டு தொடர்பு ஆதாயம் தரும். சேமிப்பு வளரும். செய்தொழில் வியாபாரம் சிறந்து விளங்கும். ஆலய வழிபாடு ஆறுதல் தரும்.

விருச்சிகம்

நன்மைகள் பெருகும் நாள். செய்தொழில் சிறப்படையும். பண நடமாட்டம் கூடும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றி முகமாகும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். தன்னம்பிக்கையும், துணிச்சலும் மேலோங்கும். வேண்டும் வரம் கிட்டும். குலதெய்வ வழிபாடு மேன்மை தரும். உத்தியோகஸ்தர்கள் ஏற்றம் பெறுவார்கள். நீண்ட நாளைய நோய் விலகும். பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு.

தனுசு

இனிப்பான செய்திகள் வரும். ஆபரண சேர்க்கை உண்டு. அந்நிய தேச பயணம் உண்டு. புதிய பொருள் சேர்க்கை உண்டு. சூழ்நிலைகள் சாதகமாகும். இல்லத்தில் மேன்மை ஏற்படும். நல்ல சம்பவங்கள் நடைபெறும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை முயற்சி பலிதமாகும். உல்லாசப் பயணம் இனிக்கும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். தீப வழிபாட்டால் கோபம் குறையும்.

மகரம்

சச்சரவுகள் அகலும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். இல்லத்தில் நிகழ்ச்சி இனிதே நடந்தேறும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். நலமே விளையும் இனிய வாராமாகும். கணவன், மனைவி உறவில் களிப்புறவு உண்டாகும். இல்லத்தில் மன மகிழ்ச்சி ஏற்படும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் நலம் தரும். அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

கும்பம்

தேவைகள் பூர்த்தியாகும். பேச்சில் நிதானம் தேவை. காதலர்களுக்குள் மனகசப்பு நீங்கும். கடன் சுமை குறையும். கௌரவம் உயரும். கனவுகள் பலிதமாகும். தாய்வழி தகராறுகள் குறையும். வாகனத்தால் செலவு ஏற்படும். பிள்ளைகளால் தொல்லைகள் அதிகமாகும். சொத்துக்களில் வில்லங்கள் விலகும். எண்ணங்கள் பலிதமாகும். செயல்பாட்டில் கவனம் தேவை. குபேர வழிபாடு மேன்மை தரும்.

மீனம்

அமைதியான நாள். மருத்துவச் செலவுகள் குறையும். வரவு திருப்தி தரும். திருமணப் பேச்சு முடிவிற்கு வரும். விலகி சென்றவர் விரும்பி வருவர். புதிய சொத்துக்க்க்கள் சேரும். கணவன், மனைவி அன்யோன்யம் குறையும். உத்தியோக உயர்வு தாமதமாகும். வியாபாரத்தில் வேகம் கூடும். வரன் வாயில் தேடிவரும். ஆசைகள் நிறைவேறும். பணமும், பாராட்டம் சேரும். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். முகப்பெருமான் வழிபாடு முன்னேற்றம் தரும்.

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது .  

News Counter: 
100
Loading...

youtube