17-01-2019 இன்றைய ராசிபலன்கள்

share on:
Classic

மேஷம்:

சந்தோஷம் அலைமோதும். சகோதர உதவி கிட்டும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. பணத் தட்டுப்பாடு ஏற்படும். மனைவியால் சச்சரவு ஏற்படும். அரசு வாய்ப்பு தடைபடும். செயல் திறமை அதிகரிக்கும். ஆடை, அணிகலன் சேரும். திருமண வாய்ப்புகள் கூடும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். வரம் தெய்வங்களை வழிபட வேண்டும். 

ரிஷபம்:

உற்சாகம் களை கட்டும். நல்லவர் நட்பு கிட்டும். ஆதாயம் பெருகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் லாபம் பெருகும். பணியில் கண்டிப்பு அவசியம். பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும். வேலைப் பளு அதிகமாகும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தாய் வழி உறவில் கவனம் தேவை. தோற்றப் பொலிவு கூடும். மனைவியின் பிரார்த்தனை மாற்றம் தரும். 

மிதுனம்:

நற்காரியங்களால் கீர்த்தி பெருகும். கால் நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் உயரும். உறவினர் வருகை உற்சாகம் தரும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும். எதிர்பார்ப்புகள் குறையும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். எள் தானம் ஏற்றம் தரும். 

கடகம்:

ஏற்றுமதி தொழிலில் லாபம் தரும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். பணவரவு உண்டு. எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். உறவினர் வருகை உற்சாகம் கூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தொல்லைகள் ஒழியும். நினைத்த காரியம் நிறைவேறும். கன்னிப் பெண்களுக்கு சுபச் செய்தி வரும். கந்த வழிபாட்டால் மந்தநிலை மாறும். 

சிம்மம்:

பொறாமைகள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வெளிவட்டாரப் பழக்கம் அதிகமாகும். வேலையாட்களிடம் கவனம் தேவை. வெளிநாட்டுப் பயணம் உருவாகும். மாற்று இனத்தவரால் ஆறுதல் அதிகரிக்கும். சாதனையான எண்ணங்கள் உதயமாகும். பூமி வாங்கும் யோகம் உண்டு. நண்பர்களால் நன்மை உண்டு. பசு வழிபாட்டால் பாவ விமோசனம் உண்டு. 

கன்னி:

மனச் சஞ்சலம் ஏற்படும். தந்திரமாக செயல்படுவீர்கள். விரயங்கள் அதிகமாகும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆடை, அணிகலன் சேரும். பகையாளிடம் எச்சரிக்கை தேவை. பழைய கடன் பஞ்சாயத்து மூலம் தீர்வுக்கு வரும். வாகனத்தில் கவனம் தேவை. மருத்துவச் செலவு அதிகரிக்கும். மத வழிபாடு மாற்றம் தரும். 

துலாம்:

புதிய முதலீடு லாபம் தரும். மற்றவர்களிடத்தில் மரியாதை உயரும். பெற்றோர்களின் பாராட்டு கிட்டும். புதிய நண்பர்களால் தகுதி மேம்படும். வரவு திருப்தி தரும். காரிய தாமதம் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். தாய் வழி உறவில் கவனம் தேவை. அணிகலன் சேரும். அற்புதமான நாள். இரும்பு தொழில் ஏற்றம் தரும். 

விருச்சிகம்:

பாதகமான சூழ்நிலைகள் அகலும். பக்குவமான பேச்சு பயன் தரும். தொழில் போட்டி மறையும். எதார்த்தமாக செயல்படவும். கலகலப்பான நாள். கலைத் தொழிலில் கவனம் தேவை. மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். மனை வாங்கும் சிந்தனை உதயமாகும். ஏற்றமும், மாற்றமும் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனை முடிவுக்கு வரும். கணபதி வழிபாட்டால் கடன் தீரும். 

தனுசு:

மதி நுட்பத்தோடு செயல்பட வேண்டும். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. புண்ணியஸ்தலம் செல்ல வேண்டிவரும். பழைய நண்பரால் பண வரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். மாங்கல்ய நமஸ்காரம் மனோதைரியம் கொடுக்கும். 

மகரம்:

பகையாளிகளின் நிலை மாறும். பயத்தால் அனுகூலம் உண்டு. புதிய தொழிலில் முதலீடு உண்டாகும். கற்பனை வளம் அதிகரிக்கும். கௌரவம் உயரும். கடன் தொல்லை தீரும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். முத்தான வாய்ப்பு பெருகும். பொறுமையைக் கையாள வேண்டும். பறவைகளுக்கு உணவு அளித்தால் பலன் பெறலாம். 

கும்பம்:

கலகலப்பான செய்திகள் வந்து சேரும். ஆலய தரிசனம் அமைதி தரும். கணவன், மனைவி கௌரவம் உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். சுறுசுறுப்பு அதிகமாகும். எதிரிகள் ஏமாற்றம் அடைவார். உத்தியோகத்தில் உற்சாகம் கூடும். கலைத் தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். கட்டிடத் தொழிலில் கவனம் தேவை. சந்திர வழிபாடு சந்தோஷம் கூடும். 

மீனம்:

நன்மைகள் நாடி வரும். பொன், பொருள் சேரும் நாள். பெரியோர்களின் ஆலோசனை பலன் தரும். நட்பு பெருகும். அற்புதமான நாள். அதிகாரம் உயரும். ஆடம்பரத்தை விரும்புவீர்கள். பண வரவு உண்டு. வராத கடன் வந்து சேரும். பெற்றோர் வழி மருத்துவ செலவு உண்டு. ஸ்ரீராமர் வழிபாடு சிறப்பு சேர்க்கும். 

 

SARVA MATHA JOTHIDA MAHARISHI-   9940431377, 9677276129  
 

இந்த கணிப்புகளுக்கு காவேரி நியூஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது.

News Counter: 
100
Loading...

aravind