அசுர வேட்டை ஆரம்பம்.....!

share on:
Classic

அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது அசுரன்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் 4வது படமாக உருவாகி வரும் படம் தான் அசுரன். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் என பலர் நடிச்சிருக்கும் இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த அசுரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அசுரன் படத்தை வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்ப இந்த ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban