'நட்பே துணை' படத்தின் பாடல் மேக்கிங் வீடியோ வெளியீடு..!!

share on:
Classic

டி.பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள காமெடி திரைப்படம் தான் நட்பே துணை.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க  அனகா அவருக்கு ஜோடியா  நடித்துள்ளார்.  நட்பே துணை படத்தில் ஆதிக்கு இணையான மிரட்டலான வேடத்தில் இயக்குனர்கள் கரு பழனியப்பன் மற்றும் பாண்டியராஜன் நடிச்சிருக்கிறது மட்டுமில்லாமல் இவர்களைத் தவிர ஹரிஷ் உத்தமன், ஆர் ஜே விக்னேஷ் காந்த், எருமை சாணி விஜய், அஜய் கோஸ், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜ்மோகன், பிஜி ரமேஷ் என பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே நட்பே துணை படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளிவந்துருந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஆத்தாடி என்ன உடம்பு என்ற பாடலின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி தயாரித்துள்ள இந்த நட்பே துணை படம் வரும்  ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan