இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்..!

share on:
Classic

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

12-வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அதில் போராடி இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற  ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்று வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.

News Counter: 
100
Loading...

Saravanan