WC19 : ஆஸ்திரேலிய அணியை வெல்லுமா பாகிஸ்தான்..?

share on:
Classic

உலகக்கோப்பை : இன்று இலங்கை, நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் ஆஸ்திரேலிய அணிகள் மோதிகொள்ளும் ஆட்டம் கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரிட்சையில் ஈடுபடுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணியை பேட் செய்ய அழைத்தது. இதற்கு முன் நடந்த 3 லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்தில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி 3 லீக் ஆட்டத்தில் பங்கேற்று ஒரு ஆட்டத்தில் வெற்றியும் ஒரு ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும் ஒரு போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யபட்டு போட்டியில் பங்கேற்ற இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் 3 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய உலகக்கோப்பை ஆட்டத்தில் 5 போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், 4 போட்டியில் பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

News Counter: 
100
Loading...

Saravanan