ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

share on:
Classic

ஆஸ்திரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்

வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தில் கடந்த 24ம் தேதி உருவான காட்டுத்தீ அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடர்ந்து பரவி வரும் இந்த தீயால் 22 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதிகளில் வசித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

sasikanth