உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் விலகல்..!

share on:
Classic

காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஜை ரிச்சர்ட்சன் தோள்பட்டை காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கே ரிச்சர்ட்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.  இதனிடையே ஆஸ்திரேலிய அணி மே 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இலங்கை மற்றும் இங்கிலாந்தி அணியுடன் பயிற்சி ஆட்டங்களில் மோதுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind