தன்னாட்சி அமைப்புகள் நேர்மையை உறுதி செய்ய வேண்டும் : பிரணாப் முகர்ஜி வலியுறுத்தல்

share on:
Classic

தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் நேர்மையை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நடந்த முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு பதிவு எந்திரங்கள் சேதப்படுத்தப்பட்டன என்ற தகவல் கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய செய்ய வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan