‘அவெஞ்ஜர்ஸ் : எண்ட் கேமின்’ புதிய போஸ்டர், ட்ரைலெர் வெளியானது..!

share on:
Classic

அவெஞ்சர்ஸ் வரிசையின் 4-வது பாகமான ‘அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம்’ ஆங்கில திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், அவெஞ்சர்ஸ் வரிசையின் 4-வது பாகமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஆங்கில திரைப்படம் இந்தாண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை ‘ரூஸோ பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோசப் ரூஸோ இயக்கியுள்ளனர். உலகம் முழுக்கு பல நாடுகளில் வெளியாகும் இந்த சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. தற்போது, ‘அவெஞ்சர்ஸ் : எண்ட்கேம்’ படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வீடியோவை மார்வெல் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan