குட்டி தலைவர் உதயநிதி - ஜெயக்குமார் விமர்சனம்

share on:
Classic

சென்னையை அடுத்த வானியம்சாவடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் டி.டி வி தினகரன் மற்றும் தி.மு.க-வினரை கடுமையாக விமர்சித்தார்.

"பா.ம.க தங்களுக்கு எதிரி அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அ.தி.மு.க - வுக்கு ஒரே எதிரி திமுகதான் என்றார். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை குட்டி தலைவர் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.மேலும் மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் கட்சி தனித்து போட்டியிட்டு முடிந்தால் நோட்டாவை விட அதிக வாக்குகள் வாங்கட்டும் என சவால் விடுத்துள்ளார். பிறகு மக்களின் கருத்து நிறைவேறும் என்ற தினகரனின் கருத்துக்கு எதிர் வினையாற்றும் வகையில் இருபது ருபாய் கொடுத்து நிறைவேற்றுவார்" என்று கடுமையாக விமர்சித்தார்.
 

News Counter: 
100
Loading...

aravind