ரூ. 60,730 கோடி வாராக்கடன் வசூல்... மத்திய அரசு ஜாலி...!

Classic

இந்திய வங்கித்துறை வரலாற்றிலேயே முதன்முறையாக ஆறே மாதங்களில் ரூ. 60,000 கோடிக்கும் அதிகமான வாராக்கடன் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மத்திய நிதி அமைச்சகம், நடப்பு நிதியாண்டில் சந்தை மூலமாக ரூ. 24,440 கோடியை வங்கிகளின் மேம்பாட்டிற்காக பெற முடியும் என தெரிவித்தது. மேலும், பொதுத்துறை வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தாமல் இருந்த ரூ. 60,730 கோடி கொடுபட வேண்டிய வாராக்கடன்கள் இப்போது வெற்றிகரமாக வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும், இது கடந்த 6 மாதங்களின் நிலைமை மட்டும் தான் என்றும் மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

News Counter: 
100
Loading...

mayakumar