பாஃப்டா விருது வழங்கும் விழா கோலாகலம்... முழு பரிந்துரைப் பட்டியல் இதோ

share on:
Classic

பாஃப்டா விருதை அள்ளிக்குவிப்பதில் The Favourite மற்றும் Bohemian Rhapsody படங்களுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. 

பாஃப்டா விருது:
குட்டி ஆஸ்கார் விருதாக கருதப்படுவது பாஃப்டா (British Academy of Film and Television Arts). சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டிஷ் அகாடமியால் பாஃப்டா விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 72-வது ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி லண்டனில் இன்று கோலாகலமாக நடைபெகிறது. 

பரிந்துரைப் பட்டியல்:
இந்த விருதை பெறுவதற்கான பரிந்துரைப் பட்டியலில் The Favourite படம் அதிகப்படியாக 12 பிரிவுகளின்கீழ் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, Bohemian Rhapsody, First Man, Roma, A Star Is Born உள்ளிட்ட படங்கள் 7 பிரிவுகளின் கீழும், Vice படம் 6 பிரிவுகளிலும் மற்றும் BlacKkKlansman படம் 5 பிரிவுகளிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பரிந்துரைப் பட்டியல் பின்வருமாறு,

சிறந்த திரைப்படம்:
BlacKkKlansman
The Favourite
Green Book
Roma
A Star Is Born

சிறந்த அனிமேஷன் திரைப்படம்:
Incredibles 2
Isle of Dogs
Spider-Man: Into the Spider-Verse

சிறந்த ஆவணப்படம்:
Free Solo
McQueen 
RBG
They Shall Not Grow Old 
Three Identical Strangers

ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம்:
Capernaum
Cold War 
Dogman 
Roma 
Shoplifters

சிறந்த இயக்குனர்:
BlacKkKlansman – Spike Lee
Cold War – Paweł Pawlikowski
The Favourite – Yorgos Lanthimos
Roma – Alfonso Cuarón
A Star Is Born – Bradley Cooper

சிறந்த நடிகர்:
Bradley Cooper – A Star Is Born
Christian Bale – Vice
Rami Malek – Bohemian Rhapsody
Steve Coogan – Stan & Ollie
Viggo Mortensen – Green Book

சிறந்த நடிகை:
Glenn Close – The Wife
Lady Gaga – A Star Is Born
Melissa McCarthy – Can You Ever Forgive Me?
Olivia Colman – The Favourite
Viola Davis – Widows

சிறந்த துணை நடிகர்:
Adam Driver – BlacKkKlansman
Mahershala Ali – Green Book
Richard E Grant – Can You Ever Forgive Me?
Sam Rockwell – Vice
Timothée Chalamet – Beautiful Boy

சிறந்த துணை நடிகை:
Amy Adams – Vice
Claire Foy – First Man
Emma Stone – The Favourite
Margot Robbie – Mary Queen of Scots
Rachel Weisz – The Favourite

சிறந்த ஒளிப்பதிவு:
Bohemian Rhapsody
Cold War 
The Favourite 
First Man 
Roma

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை:
Cold War – Janusz Głowacki, Paweł Pawlikowski
The Favourite – Deborah Davis, Tony McNamara
Green Book – Brian Currie, Peter Farrelly, Nick Vallelonga
Roma – Alfonso Cuarón
Vice – Adam McKay

சிறந்த தழுவல் திரைக்கதை:
BlacKkKlansman – Spike Lee, David Rabinowitz, Charlie Wachtel, Kevin Willmott
Can You Ever Forgive Me? – Nicole Holofcener, Jeff Whitty
First Man – Josh Singer
If Beale Street Could Talk – Barry Jenkins
A Star Is Born – Bradley Cooper, Will Fetters, Eric Roth

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்:
Avengers: Infinity War
Black Panther 
Fantastic Beasts: The Crimes of Grindelwald
First Man
Ready Player One

சிறந்த படத்தொகுப்பு:
Bohemian Rhapsody
The Favourite
First Man
Roma 
Vice

சிறந்த ஒரிஜினல் இசை:
BlacKkKlansman
If Beale Street Could Talk 
Isle of Dogs 
Mary Poppins Returns 
A Star Is Born

சிறந்த ஒலி:
Bohemian Rhapsody
First Man
Mission: Impossible – Fallout 
A Quiet Place 
A Star Is Born

சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம்:
Bohemian Rhapsody
The Favourite
Mary Queen of Scots 
Stan & Ollie
Vice

சிறந்த ஆடை வடிவமைப்பு:
The Ballad of Buster Scruggs
Bohemian Rhapsody
The Favourite
Mary Poppins Returns
Mary Queen of Scots

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு:
Fantastic Beasts: The Crimes of Grindelwald
The Favourite
First Man 
Mary Poppins Returns
Roma

சிறந்த பிரிட்டன் திரைப்படம்:
Beast
Bohemian Rhapsody
The Favourite
McQueen
Stan & Ollie
You Were Never Really Here

சிறந்த பிரிட்டன் அனிமேஷன் குறும்படம்:
I’m OK
Marfa
Roughhouse

சிறந்த பிரிட்டன் குறும்படம்:
73 Cows
Bachelor, 38
The Blue Door
The Field 
Wale

News Counter: 
100
Loading...

mayakumar