பாகிஸ்தானில் எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்ப்பு..காரணம் யார்..?

share on:
Classic

பாகிஸ்தானில் எரிவாயு குழாய் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதற்கு 'பலூச் சுதந்திர புலிகள்' என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேரா பக்தி என்ற இடத்தில் எரிவாயு தொழிற்சாலையில் இருந்து செல்லும் எரிவாயு குழாய் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு படைவீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு, சுதந்திரம் கோரி போராட்டம் நடத்தி வரும் பலூச் சுதந்திர புலிகள் அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

sajeev