தூய்மை பாரத இயக்கத்தில் பங்கேற்ற தமிழக ஆளுநர்

Classic

ராமநாதபுரத்தில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தூய்மை பாரத இயக்க உறுதிமொழியை வாசித்து தெரு குப்பைகளை கூட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகே நடைபெற்ற தூய்மை பாரத இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தூய்மை பாரத உறுதி மொழியேற்றார். தொடர்ந்து தெரு குப்பைகளை கூட்டி தூய்மை பணியை ஊக்கப்படுத்தினார். மேலும், கடைகளில் பாலிதீன் கவர் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து பிளாஸ்டிக் தீமை பற்றி விளக்கினார்.

News Counter: 
100
Loading...

aravind