இவங்களும் பிக்பாஸ்3 போட்டியாளரா....? cauvery Digital Exclusive

share on:
Classic

பிக்பாஸ்3 சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்

சீசன்1 சீசன்2 வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ்3 சீசனுக்கான ஷூட்டிங் படுமும்முரமாக நடைபெற்று வந்த நிலையில, இன்று பிக் பாஸ்-3இன் ஷூட்டிங் EVP ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய தகவலை தயாரிப்பு நிறுவனம் ரகசியமாக வைத்துள்ளது. ஆனால் இன்று நடைபெற்று வரும் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் பிரபல செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு அவர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் அவர் வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

News Counter: 
100
Loading...

Padhmanaban