சாதனை படைத்த சிங்கக் குட்டிகளுக்கு என்ன ட்ரீட் தெரியுமா..?

Classic

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணியினருக்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இதனை கவுரவிக்கும் விதமாக, இந்த தொடரில் ஆடும் லெவனில் இடம்பெற்ற வீரர் ஒவ்வொருவருக்கும், அடிய ஒவ்வோரு ஆட்டத்துக்கும் தலா 15 லட்சம் ரூபாய் இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கியுள்ளது. 15 பேர் கொண்ட அணியில் இடம்பெற்றவர்களுக்கு 7,50,00 ருபாயும், பயிற்சியாளர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கி கவுரவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

sasikanth