மிதாலி ராஜ் - ரமேஷ் பவர் சர்ச்சை; இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்: பிசிசிஐ

பிசிசிஐ, மகளிர் கிரிக்கெட், மிதாலி ராஜ், ரமேஷ் பவார், #BCCI #MithaliRaj #WomensCricket
Classic

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் பெண்கள் அணியின் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவி வகித்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

அண்மையில் முடிவடைந்த பெண்கள் இருபது ஓவர் உலக் கோப்பை போட்டியின், அரையிறுதியில் மூத்த வீராங்கணை மிதாலி ராஜை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் பயிற்சியாளர் ரமேஷ் பவார் மீது மிதாலி ராஜ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

vijay