கலப்பு டி-20 கிரிக்கெட் போட்டிக்கு அனுமதி மறுப்பு..!

share on:
Classic

விராட் கோலி, மிதாலி ராஜ் இணைந்து விளையாடும் கலப்பு டி20 கிரிக்கெட் ஆட்டத்துக்கு அனுமதி வழங்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

விராட் கோலி, மிதாலி ராஜ், ஹர்மன்ப்ரீத் கௌர் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து விளையாடும் டி-20 பொழுபோக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்த ராயல் சேலஞ்ச் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்தநிலையில், ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் பொழுதுபோக்கு ஆட்டங்களில் விளையாட விதிமுறைகளில் இடமில்லை என கூறி, இந்த போட்டிக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan