பி.இ. கலந்தாய்வு தேதிகள்..!!

share on:
Classic

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வு தேதிகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்காக மே 2ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பொறியியல் கலந்தாய்வு படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 20ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரையிலும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கி ஜூலை 28ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. மேலும், கலந்தாய்விற்கான ரேண்டம் எண்கள் ஜூன் 3ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth