உயிரழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்..!

share on:
Classic

ஜார்ஜியா கடற்கரையில் ஒதுங்கிய 3 திமிங்கலங்கள் உயிரிழந்தன. 

புனித சைமன்ஸ் தீவு கடற்கரையில் 50க்கும் மேற்பட்ட பைலட் இன திமிங்கலங்கள் கரை ஒதுக்கின. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள், அவற்றை கடலில் விட மிகவும் முயற்சி செய்தனர். இதில் ஏராளமான திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்ற நிலையில், 3 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

 

News Counter: 
100
Loading...

aravind