பாகிஸ்தான் உளவு பிரிவு தலைவராக பியாஸ் நியமனம்..!!

share on:
Classic

பாகிஸ்தான் உளவு பிரிவு தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீத் கடந்த ஏப்ரல் மாதம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இவர் ஏற்கனவே ஐஎஸ்ஐ யின் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் ஐஎஸ்ஐயின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரலாக பியாஸ் ஹமீது ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan