லீக்கானது பிகில் படத்தின் இண்ட்ரோ சீன்....?அதிர்ச்சியில் படக்குழு....?

share on:
Classic

இதுவரை வந்த விஜய் படங்களில் இதுதான் பெஸ்ட் இண்ட்ரோ சீன்

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படம் கண்டிப்பாக துப்பாக்கி, கில்லி போல் இருக்கும் என ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். இப்படத்தில் ஆனந்த்ராஜ் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார், இவர் சமீபத்தில் பிகில் பட இண்ட்ரோ குறித்து பேசியதாக இணையத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதில் ‘பிகில் இண்ட்ரோ காட்சி சும்மா தெறிக்கும், இதுவரை வந்த விஜய் படங்களில் இதுதான் பெஸ்ட்’ என்று கூறியுள்ளதாக ஒரு செய்தி பரவி வருகின்றது. ஆனந்த்ராஜின் இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban