பெரிய வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்..!!

share on:
Classic

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது.

வெங்காயத்தை கைகளில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்..

  • தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறைவதுடன் தொற்றுகள் ஏதும் அண்டாமல் பாதுகாக்கிறது.
  • முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்ய வேண்டும், இப்படி செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.
  • கைகளில் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை தினமும் தேய்ப்பது மிகவும் நல்லது.
  • பல்வலி உள்ள இடத்தில் சிறு துண்டு வெங்காயத்தை வைத்தால் வலி குறையும். மேலும் சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.
  • வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.
  • மேலும் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தினமும் சிறிது நேரம் தேய்த்து வத்தால் முடி நன்கு வளரும்.
  • காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் குணமாகும்.
  • சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும், இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி குணமாகும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan