09.12.2018 இன்றைய ராசி பலன்கள்

share on:
Classic

மேஷம்
லாபம் திருப்த்தி  தரும். கல்வியில் கவனம் குறையும். வாழ்வு நிலை உயரும். மன வேதனை குறையும். எதிர்ப்புகள் விலகும். கணவன், மனைவி சலசலப்பு ஏற்படும். உறவால் பணவிரயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் குறையும். இரும்புத் தொழில் ஏற்றம் தரும். சோதனைகள் நீங்கும். கடவுள் பிராத்தனை கை கொடுக்கும். 
 

ரிஷபம்
நல்லோர்கள் நட்பு கிட்டும். சொத்துக்கள் சேரும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். கடமையில் தடங்கல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மங்களமான நாள். முயற்சி பலன் தரும். பிள்ளையார் வழிபாட்டால் கடன் தீரும்.

மிதுனம்
குடும்ப நலம் மகிழ்ச்சி தரும். வருமானம் உயரும். ஸ்திர சொத்துக்கள் சேரும். மங்களச் செய்தி வரும். உத்தியோக முன்னேற்றம் தடைப்படும். நிர்வாகத் திறன் கூடும். செயல் திறன் வெளிப்படும். கலைத்தொழில் கவனம் தேவை. பெற்றோர்கள் பாராட்டுப் பெறுவீர்கள். நன்மைகள் அதிகமாகும். மாதா வழிபாடு மாற்றம் தரும். 
 

கடகம் 
உடன் பிறந்தோரால் உதவி உண்டு.பொருளாதார வளர்ச்சி உண்டு. ஆடை, அணிகலன் சேர்க்கை உண்டு. தாய் நலனில் அக்கறைத் தேவை. வேலை பளு அதிகரிக்கும். தொழில் மாற்றம் ஏற்படும். அலைச்சலால் அசதி ஏற்படும். வெகுமதி கூடும் நாள். கடன் பிரச்சனை உருவாகும். விருட்ஷ வழிபாடு வெற்றி தரும்.

சிம்மம்
குடும்ப நிர்வாகம் சீராகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். கல்விச் சலுகைகள் கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு. எதிர்பாராத நன்மைகள் கிட்டும். தொழில் போட்டி மறையும். சோதனைகள் குறையும். குடும்ப வாழ்வில் வளம் பெருகும். புகழ் கூடும்  நாள். வரவுகள்  பெருகும் நாள்.  அம்மன் வழிபாட்டால் அதிர்ஷ்டம் கூடும்.

கன்னி
பெருமைகள்  தேடி வரும். வெற்றிகள் குவியும். அரசு வகை ஆதாயம் கிட்டும். கடன் வாங்க நேரிடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உஷ்ண நோய் ஏற்படும். உறவினர்களால் பாதகம் உண்டு. இழுபறி நிலை நீங்கும். உத்தியோக சோதனை ஏற்படும். மனை வாங்கும் யோகம் உண்டு. பணி மாற்றம் ஏற்படும்.  முருக வழிபாடு முன்னேற்றம் தரும்.

துலாம்
ஆடம்பர எண்ணம் அதிகரிக்கும். ஆபரணம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் கூடும். அடிப்படை தேவைகள்  நிறைவேறும். அரசியலில் புகழ் சேரும். திடீர் வரவு உண்டு. கல்வியில் மேன்மை கிட்டும். நெருக்கடிகள் நீங்கும். பெரியோர்கள் விரோதம் ஏற்படும். அரசு வகையில் ஆதாயம் கிட்டும். பருப்பு தானம் பாவம் போக்கும்.

விருச்சிகம்
நண்பர்களால் நன்மை உண்டு. நட்டமில்லாத நன்மை அதிகரிக்கும். திட்டமிட்ட செயல் வெற்றி பெரும். உடல் சோர்வு ஏற்படும். ஆடம்பர எண்ணம் அதிகமாகும். புதிய நட்பு உருவாகும். மேன்மைகள் தொடரும். திருப்பங்கள் நிறைந்த நாள். அடுத்தவர் தலையீடு அதிகமாகும். அத்தியாவசிய செலவு அதிகமாகும். உத்தியோக உயர்வு உண்டு.  காக வழிபாடு கர்மம் போக்கும்.

தனுசு
குடும்ப பாசம் அதிகரிக்கும். உடல்வலி தோன்றி மறையும். கடன் சுமை குறையும். விபரீத போக்கு மறையும். விருப்பமான தொழில் அமையும். திடீர் செலவு ஏற்படும். சுயத்தொழிலில் கவனம் தேவை. பணியில் ஆர்வம் ஏற்படும். பழையக் கடன் வசூலாகும்.  அதிதேவதை வழிபாட்டால் நன்மை உண்டு.

மகரம்
பெற்றோர் ஆலோசனை பயன் தரும். பேச்சில் பணிவு தேவை. கடன் அதிகமாகும். காரியத்தடை ஏற்படும். சிரித்த முகத்தோடு காணப்படுவீர்கள். பூர்வீக சொத்து கிடைக்கும். பெரிய வாய்ப்புகள் தேடிவரும். பணியில் பாராட்டு கிட்டும். முன்னேற்றம் காணும் நாள். தனவரவு தடைப்படும். எண்ணங்கள் மாறுப்படும். மனைவியின் பேச்சு ஆறுதல் தரும்.  ஆதித்ய வழிபாடு ஆதாயம் தரும்.

கும்பம்
உணவு தொழில் உயர்வு பெறும். திட்டங்கள் எளிதாகும். புதிய தொழில் அமையும். பாராட்டுக்கள் உயரும். வெளியூர் பயணம் நன்மை தரும். வெளிநாட்டு போகும் வாய்ப்பு உண்டு. விறுவிறுப்பான நாள். குடும்ப பாசம் அதிகரிக்கும். இசை ஆர்வம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. சூரிய வழிபாட்டால் சூரிய பலம் கூடும்.

மீனம்
வீண் செலவு ஏற்படும். வெளியூர் பயணம் உண்டு. கமிஷன் தொழில் லாபம் தரும். புண்ணியஸ்தலம் செல்வீர்கள். எண்ணிய காரியம் கைகூடும். நண்பர்களால் அலைச்சல் உண்டு. மனசந்தோஷம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். உடல்பொலிவு கூடும். குதூகலமான மனநிலை காணப்படும். குடும்ப அன்யோன்யம் அதிகரிக்கும். கனி வழிபாட்டால் பிணி நீங்கும்.
 

News Counter: 
100
Loading...

youtube