'பிக் பாஸ்' ஃபீவர் ஸ்டார்ட்...! BB வீட்டிற்குள் நுழைந்துள்ள 16 பிரபலங்கள்

share on:
Classic

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள 16 போட்டியாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. 

தமிழ் டெலிவிஷனில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர்களின் அடுத்த பரிமாணமாக பார்க்கப்படுவது தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் ஆண்டு பொழுதுபோக்கு நிகழ்வுகள் இன்று தொடங்கி 100 நாட்கள் வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள 16 போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த 16 பேரும் தான் 100 நாட்களுக்கு மக்களை ’பொழுதுபோக்கு’ என்ற வளையத்திற்குள் கொண்டுவரவுள்ளனர். 16 போட்டியாளர்களின் விவரங்கள் பின்வருமாறு,

01. சாந்தினி தமிழரசன் (நடிகை)
02. ஷெரின் (நடிகை)
03. சாக்‌ஷி அகர்வால் (நடிகை)
04. அபிராமி (நடிகை)
05. லோஸ்லியா (இலங்கை மாடல்)
06. மதுமிதா (நடிகை)
07. ஃபாத்திமா பாபு (செய்தி வாசிப்பாளர், நடிகை)
08. வனிதா விஜயகுமார் (நடிகை)
09. முகன் ராவ் (மலேசிய மாடல், பாடகர்)
10. தர்ஷன் (இலங்கை மாடல்)
11. கவின் (நடிகர்)
12. சாண்டி (நடன இயக்குனர், நடிகர்)
13. சேரன் (இயக்குனர், நடிகர்)
14. மோகன் வைத்தியா (பாடகர், நடிகர்)
15. சரவணன் (நடிகர்)
16. பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் (நடிகர்)

News Counter: 
100
Loading...

mayakumar