லொஸ்லியாவின் அதிரடி... கலக்கத்தில் கவின்

share on:
Classic

அனைவரது முன்பும் கவினை தாக்கி பேசும் லொஸ்லியா

மிகவும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இன்று நீயா நானா போட்டி நடக்கிறது, அதில் அனைவரது முன்பும் கவினை தாக்கி லொஸ்லியா சில வசனங்களை கூறுகிறார். ப்ரண்ட்ஷிப் என்று கூறி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக பேசின்றனர் என மறைமுகமாக கவினை தாக்கி பேசினார். இதற்கு மீராவும் கவினிடம் நேரடியாக சண்டையிட ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் கவின் அங்கிருந்து கோபத்துடன் எழுந்து சென்றுவிடுகிறார். இந்த ப்ரொமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Ramya