மீம் கிரியேட்டர்ஸ் ரெடியா..? கேள்வி கேட்கும் கமல்

share on:
Classic

ஒன் டே டு கோ எனற புதிய ப்ரோமோ வீடியோ

சீசன்1 சீசன்2 வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற பிக்பாஸ்3 சீசனுக்கான ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் ஒன் டே டு கோ எனற புதிய ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் கமல்ஹாசன்"மீம் கிரியேட்டர்ஸ்...மீம் கிரியேட்டர்ஸ் ரெடியா என கூப்பிடுகிறார்"இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று பிக் பாஸ்-3இன் ஷூட்டிங் EVP ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                                               

News Counter: 
100
Loading...

Padhmanaban