பிக்பாஸ் வீட்டின் வெற்றியாளர் இவரா....? ஷாக்கிங் ரிப்போட்

share on:
Classic

லொஸ்லியாவுக்கு தான் உலகளவில் ஆதரவுகள் இருக்கிறது- பொன்னம்பலம்

மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ்3 நிகழ்ச்சியில் இந்த வார இறுதியில் யார் வெளியேறப்போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் அதே வேளையில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முகென், தர்ஷன், லொஸ்லியா மீது தமிழ் மக்களுக்கு அதிக பாசம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக ஓவியாவுக்கு அடுத்தபடியாக லொஸ்லியா ஆர்மி மிகவும் பிரபலமாகிவிட்டது. அவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் சீசன்2-ல் போட்டியாளராக கலந்துகொண்ட பொன்னம்பலம் லொஸ்லியாவுக்கு தான் உலகளவில் ஆதரவுகள் இருக்கிறது, இறுதியில் 4 போட்டியாளார்களில் ஒருவராக இருப்பவார் என கூறியுள்ளார். இது லொஸ்லியா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban