பிக் பாஸ் வீட்டுக்குள் போலீஸ்..! வனிதா கைது..?

share on:
Classic

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமாரை கைது செய்ய போலீசார் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது 8 வயது மகனை கைவிட்டதாக அவருடைய கணவர் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் தெலுங்கானா போலீசார் வனிதாவை கைது செய்ய தேடி வந்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று இருப்பதால் அவரை கைது செய்ய தெலங்கானா போலீசார் தமிழகம் வந்துள்ளனர். நிகழ்ச்சியிலிருந்து வனிதா வெளியே வரும் பட்சத்தில் போலீசார் அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan