கண் கலங்கும் லாஸ்லியா..... வனிதாவின் அடுத்த டார்கெட்....?

share on:
Classic

கவினை தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறி அழும் லாஸ்லியா

பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில், மிகவும் கூலாக இருந்த பெண் போட்டியாளர்களில் ஒருவர் தான் லாஸ்லியா. என்ன செய்கிறோம், எப்படி இருக்கோம் என தெளிவாக யோசித்து தனது பணிகளை சரியாக செய்யும் அவரையும் வனிதா விட்டு வைக்க வில்லை என இன்று காலை வெளியான புதிய புரொமோவில் தெரிகிறது.

வழக்கம் போல் பெண்களுக்குள் சண்டை ஏற்பட லாஸ்லியா டென்ஷன் ஆகிறார். பின் பாத்ரூமில் கவினை தன்னிடம் பேச வேண்டாம் என்று கூறி அழுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban