வீட்டை விட்டு வெளியேறும் மதுமிதா.....? பரபரப்பு ரிப்போட் இதோ.....

share on:
Classic

மோசமான மனநிலையில் வெளியேறும் மதுமிதா

பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் மதுமிதா நேற்று முன்தினம் கமல்ஹாசன் இருக்கும்போது தமிழ் பெண்கள் மற்றும் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது மற்ற போட்டியாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால் அவரை பலரும் நாமினேஷனில் செய்தனர். தன்னிடமிருந்து அனைவரும் ஒதுங்கிய நிலையில் மதுமிதா நேற்று தனியாக பேசிக்கொண்டிருந்தார்.

என் மனசுல கல்லை தூக்கி வைத்தது போல வெயிட்டாக இருக்கு. வீட்டில் பிரச்சனை என்றால் பரவாயில்லை, எனக்கு வீடே பிரச்சனையா இருக்கு" என கண்ணீருடன் பேசியுள்ளார் மதுமிதா. நிலைமை மோசமானால் மதுமிதா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

News Counter: 
100
Loading...

Ramya