பெண்ணாக மாறிய முகென் - அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.....?

share on:
Classic

நான் தமிழ் பொண்ணு என மதுமிதா கூறியதை மோகன் வைத்தியா முகெனிடம் சொல்கிறார்

பிக் பாஸ்3 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கிய பிக் பாஸ்3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 16 போட்டியாளர்களில் இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படவிருக்கிறார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் இதுவரை பிக் பாஸ் வீட்டில் பெண் போட்டியாளர்கள் நடந்துக் கொண்ட செயல்களை ஆண் போட்டியாளர்கள் காட்ட அதை பெண்கள் பார்த்து சிரிக்கின்றனர்.

நான் தமிழ் பொண்ணு என மதுமிதா கூறியதை மோகன் வைத்தியா முகெனிடம் சொல்கிறார். அதற்கு பெண் வேடத்தில் இருக்கும் தர்ஷன் அப்படினா ஏன் குழந்தைய கிள்ளின என பேச, கவின் அதற்கு கூச்சலிட்டு கத்துகிறார். குறிப்பாக அபிராமி, மீரா, வனிதா, மதுமிதா ஆகியோரை வைத்து தான் இன்றைய நிகழ்ச்சி இருக்க போகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban