எல்லாருக்கும் ரத்த காயம் ஏற்படுத்திவிடுவேன்- சாண்டி எச்சரிக்கை....பயத்தில் போட்டியாளர்கள்

share on:
Classic

டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு தாடையில் காயம்

ரசிகர்களின் பேராதரவு பெற்ற பிக்பாஸ் சீசன்3 நிகழ்ச்சி தொடங்கி நேற்று முதல் நாள் ஆட்டம் ஆரம்பம் ஆனது, தினமும் காலையில் பாடல் ஒலிக்கப்பட்டு அனைவரும் நடனம் ஆடுவது வழக்கம், அந்த வகையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பேட்ட படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பப்பட்டது, அப்போது அனைவரும் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர், தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி இறங்கி நீச்சல் அடித்தார்.

தனது கரடு முரடான ஆட்டத்தால், அவரது தாடையில் காயம் ஏற்பட்டது. சாண்டிக்கு அடிபட்டது குறித்து கவின் கேமரா முன்பு பிக் பாஸிடம் கூறுகிறார். உடனே மருத்துவரை அழைத்து வர வேண்டும் என்று கேட்கின்றனர். அப்படி மருத்துவர் வரவில்லை எனில் அனைவருக்கும் ரத்த காயம் ஏற்படுத்தி விடுவதாக சாண்டி எச்சரிக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

News Counter: 
100
Loading...

Padhmanaban