லாஸ்லியாவுக்கு வாய்ப்பு கொடுங்கள்.....பிரபலம் வேண்டுகோள்....?

share on:
Classic

லாஸ்லியாவுக்கு நல்ல காலம் இருக்கிறது- கலா மாஸ்டர்

பிக்பாஸ் வீட்டில் எல்லோரிடம் நட்பு பாராட்டி வரும் லாஸ்லியாவை ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் லாஸ்லியாவை பற்றி கூறுகையில் சின்ன சின்ன அங்க அசைவுகளும் அழகாக இருக்கிறது என்றும், நடனம் நன்றாக ஆடுகிறார் என தெரிவித்துள்ளார். அவருக்கு வாய்ப்புகளும் வரும் நல்ல காலம் இருக்கிறது. லாஸ்லியா ஆர்மி பிக்பாஸ்க்கும் மட்டும் ஆதரவு கொடுப்பதோடு இருந்துவிடாமல் வாழ்க்கையிலும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Padhmanaban