17வது போட்டியாளர் இவரா...?

share on:
Classic

நடிகை விசித்ராவை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வர முயற்சி 

விறு விறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 2வது ஆளாக வனிதா எலிமினேட் செய்யப்பட்டார். அனைவரும் எதிர்பார்த்த ஒன்று என்றாலும் இது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது.

வனிதாவை வெளியேற்றிய பிக்பாஸ் தற்போது அவருக்கு நிகரான ஒரு நடிகையை வீட்டுக்குள் கொண்டு வர திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் நடிகை விசித்ராவை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 

News Counter: 
100
Loading...

Padhmanaban