பிக்பாஸ் ஒரு நாடகமா...? பவர்ஸ்டாரின் பலிச் பதில்

share on:
Classic

பிக்பாஸ் ஒரு லைவ் நிகழ்ச்சி தான்- பவர்ஸ்டார்

பிக்பாஸ் வீட்டில் 17வது போட்டியாளர் யார் என அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில், நான் தான் உள்ளே செல்லப்போகிறேன் என்ற தகவலை பவர்ஸ்டாரே தெரிவித்துள்ளார். மேலும் TRP-க்காக பிக்பாஸ் வீட்டில் உங்களை கைது செய்வதை போல ஒரு சீன் வைக்கப்போவதாக பேசப்பட்டு வருவதாக தொகுப்பாளர் கேட்க, அதற்கு ஒரு நடிகனாக எந்த சீன் கொடுத்தாலும் நடிப்பேன் என பவர்ஸ்டார் ஒரு பதில் கொடுக்கிறார், அதற்கு தொகுப்பாளர் அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நாடக நிகழ்ச்சியா என கேட்க, அப்படி இல்லை உண்மையாகவே அனைவரும் உள்ளே தான் இருக்கிறார்கள், இது ஒரு லைவ் நிகழ்ச்சி தான் என பலிச்சென பதில் கொடுக்கிறார். பிக்பாஸ் குறித்து பவர்ஸ்டார் தெரிவித்த பல சுவாரஸ்ய பதில்கள் அடங்கிய வீடியோவை கீழே பாருங்கள்

News Counter: 
100
Loading...

Padhmanaban