சரவணனை பற்றி அவரது மனைவி பரபரப்பு பேட்டி.....!

share on:
Classic

சரவணன் மிகவும் நல்லவர் - மனைவி சூர்யா

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள போட்டியாளார் சரவணன். பருத்திவீரன் என்ற படம் மூலம் தமிழ் மக்களை கவர்ந்த இவரின் முதல் மனைவி சூர்யா தனது கணவர் குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் ஆனால் எங்களுக்கு குழந்தை இல்லை.

அவரது குடும்பத்தினர் திடீரென இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தினர். நானும் திருமணத்தை நடத்தி வைத்தேன். தற்போது அவருக்கு குழந்தை உள்ளது, ஆனாலும் எனது கணவர் மீது எனக்கு பாசம் உள்ளது, அவர் மிகவும் நல்லவர் என தெரிவித்துள்ளார். இவரது உருக்கமான பேச்சு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban