மீண்டும் மருத்துவ முத்தம்.....வசமாக மாட்டிக்கொண்ட கவின்.....?

share on:
Classic

அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு

கவினுக்கும் சாஷிக்கும் இடையிலான பனிப்போர் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஆனால் வந்த இரண்டு வாரங்கள் இவர்கள் இப்படியில்லாமல் ஒற்றுமையான நண்பர்களாக இருந்தார்கள், அந்த நட்பு காதலாகவும் மலர்ந்தது. இந்நிலையில்கவின் பெண்களிடம் பல மோசமான விஷயங்களை செய்ததாகவும் தொலைக்காட்சி பிரபலம் என்பதாலேயே அவரை நல்லவர் போல் நிகழ்ச்சியாளர்கள் காட்டுகிறார்கள் என பிக்பாஸ் குழுவின் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்திருப்பது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை, ஆனால் கவின் பாத்ரூமில் சாக்ஷிக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததாகவும், அபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு செய்துள்ளார். இதை கண்ட சேரன் ஒருமுறை கவினை திட்டியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban