லாஸ்லியாவின் நாரதர் வேலை ஆரம்பம்.....?

share on:
Classic

சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார் லாஸ்லியா- சதீஷ்

மிகவும் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மக்களால் அதிகம் கொண்டாடப்படுபவர் லாஸ்லியா. ஆனால் ஆரம்பத்தில் இவர்மேல் இருந்த மதிப்பும் அன்பும் மக்களுக்கு காலப்போக்கில் மாறி வருவதாக தெரிகிறது. அவரின் செயல்களும் நாளுக்கு நாள் மாரிவருக்வதாக ஷெரினும் கூறியிருந்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எப்போதும் விமர்சனம் செய்யும் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷ் லாஸ்லியா குறித்து டுவிட் போட்டுள்ளார். அதில் லாஸ்லியாவின் தந்திர வேலை ஆரம்பமானது, சாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார் என டுவிட் செய்துள்ளார். தற்போது இந்த டுவிட் வைரலாகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Padhmanaban