லாஸ்லியாவுக்கு குவியும் மொட்ட கடுதாசி...... குறி வைக்கப்படுகிறாரா லாஸ்லியா......?

share on:
Classic

பிக்பாஸ் மொட்ட கடுதாசி டாஸ்க் வைக்கிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை பார்க்கும் பலர் அதிகம் விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவுக்கும் மிகவும் விறுவிறுப்பாக உள்ள பிக்பாஸ் வீட்டில் முதலில் நல்லவர்களாக சுற்றி வந்த சிலர் இப்போது மோசமாக தெரிகின்றனர். இன்று காலை வந்த புதிய புரொமோவில் பிக்பாஸ் மொட்ட கடுதாசி டாஸ்க் வைக்கிறார். அதில் இரண்டு பேர் லாஸ்லியாவுக்கு தான் கடிதம் எழுதுகின்றனர். சிலர் மற்றவர்களுக்கு எழுதுகிறார்கள், புரொமோவில் லாஸ்லியாவுக்கு தான் அதிக பேர் கடிதம் எழுதுவதாக தெரிகிறது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் யாருக்கு அதிகம் மொட்ட கடுதாசி வரிகிறது, யார் அதிகம் பாதிக்கப்படுகிறார் என்பதை.

News Counter: 
100
Loading...

Padhmanaban