லாஸ்லியாவுக்கு சப்போட் செய்யும் த்ரிஷா....விவரம் உள்ளே.....!

share on:
Classic

எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட் 

தமிழ் சினிமாவில் யாராலும் மறந்து விட முடியாத நடிகை திரிஷா, இவர் நடிப்பில் அன்மையில் மெகா ஹிட்டடித்த 96 படத்தில் திரிஷா அணிந்த உடை பிரபலமானது. 96 படத்தின் ஜானு வேடத்தை அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவிற்கு கொடுத்திருந்தனர். அந்த கெட்டப்பில் அவருக்கு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்ற கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை போட்டு ஆட விட்டனர். இந்த எபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட் செய்துள்ளார். இது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

News Counter: 
100
Loading...

Padhmanaban