பிக்பாஸ் வீட்டில் இதெல்லாம் நடக்கிறது....போட்டு உடைத்த வனிதா....பரபரப்பு பேட்டி....

share on:
Classic

வெளிச்சத்திலேயே தான் நாங்கள் உறங்க வேண்டும்- வனிதா

சிறிதும் விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸியமாக சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆன வனிதா, தற்போது பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்போது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல உண்மைகளை போட்டு உடைத்து இருக்கிறார். அதில் ‘பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்கள், ஆனால், ஒரு சில நிமிடங்களில் லைட் போட்டு விடுவார்கள். அந்த வெளிச்சத்திலேயே தான் உறங்க வேண்டும்’ என்ற ரகசியத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya