வெளியேறும் வனிதா.....? மகிழ்ச்சியில் ரசிகர்கள்

share on:
Classic

மீண்டும் அதிக வாக்குகள் பெற்று மதுமிதா காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வார இறுதியில் ஒருவர் கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார், அந்த வகையில் கடந்த வாரம் எவிக்‌ஷனின் மதுமிதா, கவின், சாக்‌ஷி ஆகியோர் காப்பாற்றப்பட்டு பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

வனிதா வெளியேற்றப்படுவார் என்ற கருத்துகள் குவிந்து வரும் நேரத்தில் மோகன் வைத்யா நேற்று காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீண்டும் இந்த வாரம் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டுள்ளார். மதுமிதா காப்பாற்றப்பட்டார் என கமல் தெரிவித்ததும், சாண்டி மதிமிதாவை போல் நடித்து காண்பித்தது அனைவரையும் சிரிப்பு மழையில் ஆழ்த்தியது.

News Counter: 
100
Loading...

Padhmanaban