வம்பு வளர்க்கும் வனிதா.... கோபத்தில் லொஸ்லியா ஆர்மி

share on:
Classic

ஒருவரை பற்றி தவறாக பேசினால் இப்படித்தான் சண்டை நடக்கும்- அபிராமி

நேற்று ஒளிபரப்பான பிக்பாஸி3-ல் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்த சமயத்தில் லாஸ்லியா தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு நேரத்தில் அனைவரும் கத்திக்கொண்டிருந்த பொது லாஸ்லியா சத்தம் போடாமல் பேசுங்கள் என கூற, அதற்கு அபிராமி ஒருவர் பற்றி தவறாக பேசினால் இப்படித்தான் சண்டை நடக்கும்.

எப்போதும் அமைதியாக இருக்க முடியாது என லாஸ்லியாவிடம் சொல்கிறார். அப்போது வனிதா நாம் யாரும் சுற்றுலா வரவில்லை, எல்லாம் தெரிஞ்சு தானே வந்தீங்க என லாஸ்லியாவை பார்த்து கூற கோபமான லாஸ்லியா சாப்பிடாமல் எழுத்து சென்றுவிட்டார். தெரிஞ்சுதானே வந்தீங்க என்று சொன்னது தனக்கு வருத்தமளித்ததாக மற்ற போட்டியாளர்களிடம் லாஸ்லியா பின்னர் கூறியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Padhmanaban