”பாஜக - அதிமுக பாட்சா பலிக்காது”

share on:
Classic

எவ்வளவுதான் கோடி கோடியாக கொடுத்தாலும் பாஜக - அதிமுக பாட்சா பலிக்காது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பணத்திற்கு அடிமையாகாத, வளைந்து போகாத வாக்காளர்களாக மக்கள் இருப்பார்கள் என பணப்பட்டுவாடா குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர், இவ்வாறு தெரிவித்தார். மேலும், இந்த தேர்தல் புதுமையான தேர்தலாக அமையும் எனவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind