பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியில் இன்று வெளியீடு..?

share on:
Classic

மக்களவைத் தேர்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளர்களின் முதல் பட்டியில் இன்று வெளியட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. 20 மாநிலங்களில் முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மொத்தமுள்ள 42 தொகுதிகளுக்கும், உத்தரப்பிரதேசம், பீஹார், மஹாராஷ்ட்ரா, மேற்குவங்கம், ஒடிஷா அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சில தொகுதிகளிலும் சேர்த்து 91 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

.

 

News Counter: 
100
Loading...

sajeev